Any activity that gives inner happiness while doing that activity will mark him.. My friends and I have done social contributions without the sign of social services since the age of 18.. Today as a sign of “social workers”. Yes, we have registered this year and are working through our volunteers in various districts of Tamil Nadu. Your Tamilan Foundation is a bridge connecting the good souls who want to help and the hands that need help..
எந்த செயலை செய்யும்போது உள்ளார்ந்த மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அந்த செயல் அவனை அடையாளப்படுத்தும்.. 18 வயது முதலே சமூக சேவைகள் என்ற அடையாளத்தைக் கொண்டிராமல் நானும் எனது நண்பர்களும் செய்த சமூக பங்களிப்புகள்.. இன்று “சமூக சேவகர்கள் ” என்ற அடையாளமாய்.. சமூகத்தின் தேவை அதிகரிப்பால் ஒரு கட்டமைப்பை உருவாக்க எண்ணி தமிழன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை 2023 ஆம் வருடம் பதிவு செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நமது தன்னார்வலர்கள் மூலமாக பணியாற்றி வருகிறோம், சமூக பங்களிப்புடன் என்றும் உதவி செய்து கொண்டிருக்கின்ற, உதவ விரும்புகின்ற நல் உள்ளங்களையும் உதவி தேவைப்படுகின்ற கைகளையும் இணைக்கும் பாலமாய் உங்கள் தமிழன் பவுண்டேஷன்..

OUR TRUSTEES

WAYS TO HELP

PARTNER WITH US

Have an Impact

VOLUNTEER YOUR TIME

Help Us Soar

SUPPORT SERVICES

Making a Difference

Want to make a difference?

Help us raise money for our humanitarian causes

Get In Touch